LCHF/ketogenic டயட்டின் பக்க விளைவுகள் என்னவென்று என்னை கேட்கும்போது, என் பதில் – பக்கம், சுற்றளவு சின்னதாகிவிடும்!
LCHF பக்க விளைவுகள் – 1
LCHF பக்க விளைவுகள் – 2
இந்த பதிவில், டீனாவும் நாட்சியும் கீழ்வரும் பக்க விளைவுகளை விவாதிக்கின்றனர்
- படபடப்பு & தீர்வுகள்
- வாய் துர்நாற்றம் & தீர்வுகள்
- அதிக கொலெஸ்டெரால் & தீர்வுகள்
- முடி உதிர்தல் & தீர்வுகள்
- தோல் பிரச்சினை & தீர்வுகள்
- தாய்ப்பால் & தீர்வுகள்
- விடாமுயற்சியுடன் செயல்பட உங்களயே ஊக்குவித்து கொள்வது எப்படி
மெலும் அறிய, பதிவை பார்க்கவும்