Facebook Twitter WhatsApp Facebook Messenger Telegram Buffer என்ன மாதிரியான LCHF உணவுகளை உண்ணலாம், உண்ணக்கூடாது என்பது பற்றிய ஆரம்ப வழிகாட்டி. சாப்பிடலாம் இறைச்சி: இறைச்சி எனும் போது எல்லாவகையான இறைச்சிகளையும் எடுத்துக்கலாம். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி, வாத்துக்கறி, போன்ற எல்லாவகையான இறைச்சிகளையும் உண்ணலாம். இறைச்சியை அதன் கொழுப்போடு (அதன் கொழுப்பிலேயே சமைத்து) உண்பது நல்லது. தோலோடு சேர்த்து உண்பது நல்லது. முடிந்த அளவிற்கு வீட்டில் வளர்த்த அல்லது ஆர்கானிக்/ இலைதழைகளை உண்டு வளர்ந்த பிராணிகளின் இறைச்சியாக இருப்பது […]