Facebook Twitter WhatsApp Facebook Messenger Telegram Bufferஇன்றைக்கு நாம் கொலெஸ்டெரால் என்னும் கொழுப்பை பற்றி பார்க்கப் போகிறோம். கொழுப்பை பற்றி நாம் நிறைய கேள்வி பட்டிருக்கிறோம். கொழுப்பு என்றாலே கெட்ட வார்த்தையை போல ஆக்கிவிட்டார்கள். கொழுப்பினால் மாரடைப்பு, இருதய நோய், உடல் பருமன், ஹார்மோன் குறைபாடுகள் போன்ற பல பிரச்சனைகள் உண்டாவதாக நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு, HDL, LDL, triglycerides அதன் விகிதாச்சாரங்கள் போன்ற வார்த்தைகளை நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். […]